23 C
Sri Lanka
Saturday, June 14, 2025
HomeWorld Newsதீவிரவாதத்திற்கு அமைதி காட்டும் உலகம் அழிவை சந்திக்கும்

தீவிரவாதத்திற்கு அமைதி காட்டும் உலகம் அழிவை சந்திக்கும்

சர்வதேச சமூகம் பாகிஸ்தானின் தீவிரவாத செயல்களை தொடர்ந்து பொறுத்துக்கொண்டால் அது முழு உலகின் அழிவுக்கும் வழிவகுக்கும் என்று பலூசிஸ்தான் விடுதலை படை (பிஎல்ஏ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிஎல்ஏ செய்தித் தொடர்பாளர் ஜீயந்த் பலூச் கூறியதாவது: பாகிஸ்தானின் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் தொடர்ந்து சகிப்புத்தன்மை காட்டுவது தெற்காசிய பிராந்தியத்தில் உறுதியற்ற தன்மையை உருவாக்கும்.

சர்வதேச பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்கும் பாகிஸ்தான் இருப்பு முழு உலக அழிவுக்கும் விரைவில் வழிவகுக்கும். ஏனெனில், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுக்களின் எழுச்சிக்கு மையமாக பாகிஸ்தான் இருந்து வருகிறது. எனவே சர்வதேச சமூகம் பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும்.

இந்தியாவும், சர்வதேச சமூகமும் பாகிஸ்தானுக்கு எதிரான தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதை செய்ய தவறினால் மேலும் ரத்தக்களரி ஏற்படும்.பலூசிஸ்தான் விடுதலையை குறிக்கோளாக வைத்து மட்டுமே நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

எந்தவொரு அதிகார மையம் அல்லது ஒரு நாட்டின் அழுத்தத்தின் கீழ் செயல்படவில்லை. சுதந்திரமாக ஆயுதம் ஏந்தி போராடி வருகிறோம்.51 இடங்​களில் 71 தாக்குதல்: கடந்த வாரத்தில் மட்டும் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் 51 இடங்களில் 71 ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தியுள்ளோம். பாகிஸ்தான் ராணுவம், உளவு மையங்கள் மட்டுமின்றி உள்ளூர் காவல் நிலையம், கனிம போக்குவரத்து வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்புகளை உள்ளிட்டவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தினோம்.

பிஎல்ஏ இயக்கத்தை பொறுத்தவரையில் அது பகடைக்காயோ அல்லது அமைதியான பார்வையாளரோ கிடையாது. அது ஒரு துடிப்பான தீர்க்கமான இயக்கம். இவ்வாறு ஜீயந்த் பலூச் தெரிவித்தார்.லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…FOLLOW US தவறவிடாதீர்! இந்தியாவை விட்டு செல்லமாட்டேன்: தாய் வீடு என ரஷ்ய பெண் உருக்கம் சேதமடைந்த பாக். விமானதள கட்டிடம், ஓடு பாதை படங்கள் வெளியீடு இந்தியா- பாகிஸ்தான் போருக்குப் பின் பிரம்மோஸ், ஆகாஷ் ஏவுகணைகளை விரைந்து விநியோகிக்க அறிவுறுத்தல் அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதிப்பு: ட்ரம்ப் முடிவுக்கு முதல்முறையாக இந்தியா பதிலடிWhat’s your reaction? ExcitedExcited0%GreatGreat0%UnmovedUnmoved0%ShockedShocked0%SadSad0%AngryAngry0%Sign up to receive our newsletter in your inbox every day!Enter your Email Address WRITE A COMMENT தமிழ்NameEmail Popular Articlesவாசித்தவைவிமர்சித்தவை1இந்தியா- பாகிஸ்தான் போருக்குப் பின் பிரம்மோஸ், ஆகாஷ் ஏவுகணைகளை விரைந்து விநியோகிக்க அறிவுறுத்தல்2தி.நகர் ரங்கநாதன் தெரு ஜவுளிக் கடையில் திடீர் தீ விபத்து: ஊழியர்கள் அலறி அடித்து வெளியேறியதால் பரபரப்பு3பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பு4ஓர் இடி முழக்க சகாப்தம்: விராட் கோலியை கிரெக் சாப்பல் போற்றுவது ஏன்?5கட்சிக்குள் மீண்டும் காந்திச்செல்வன்… விட்ட இடத்தைப் பிடிக்க நினைக்கிறாரா?6அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க இந்தியா முடிவு – ட்ரம்ப்புக்கு மோடி செக்?773 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட கராச்சி பேக்கரி மீது தாக்குதல்Hindu Tamilதமிழ்ஒரு பொருளைத் தட்டச்சு செய்கதமிழகம்இந்தியாஉலகம்வணிகம்விளையாட்டுஆன்மிகம்சமூக வலைதளம்தொழில்நுட்பம்தொடர்கள்சமீபத்திய செய்திகள்கருத்துப் பேழைதலையங்கம்சிறப்புக் கட்டுரைகள்சினிமாதமிழ் சினிமாதென்னிந்திய சினிமாபாலிவுட்ஹாலிவுட்உலக சினிமாசிறப்புப் பக்கம்வணிக வீதிவெற்றிக் கொடிநலம் வாழஆனந்த ஜோதிஇளமை புதுமைஇந்து டாக்கீஸ்மாயா பஜார்உயிர் மூச்சுதிசைகாட்டிஆறாம் அறிவுசொந்த வீடுபெண் இன்றுகளஞ்சியம்வாழ்வு இனிதுவீடியோக்கள்அரசியல்ஆன்மிகம்சினிமாசெல்ஃபி விமர்சனம்பொதுஆல்பம்சினிமாஅரசியல்ஆன்மிகம்மற்றவைவெப் ஸ்டோரீஸ்About usContact usAdvertise with usFAQTerms & ConditionsPrivacy PolicyRss Feedse-PaperKamadenuSubscriptionsPublicationsFeedbackFind your AgentOUR APPS Group SitesThe Hinduஇந்து தமிழ் திசைகாமதேனுBusiness LineSportstarFrontlineThe Hindu CentreRoofandFloorSTEPYoung World ClubImagesComments to: webmaster@hindutamil.co.in Copyright © 2025, இந்து தமிழ் திசைBy using our site, you acknowledge that you have read and understand our Cookie Policy, Privacy Policy, and our Terms of Service.x

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments