“பத்து ஆண்டுகளைக் கடந்து… ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று… தொடர்ந்து வெற்றிப் பயணத்தில் தடம் பதித்து வரும் ஸ்ரீ விநாயகர் upcot Food city.
சாமிமலை மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இணைந்து, தரமான பொருட்கள், நியாயமான விலைகள் மற்றும் சிறந்த சேவை மூலம் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ள ஸ்ரீ விநாயகர் upcot Food city, இன்று தனது 10ஆம் ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது.

5,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களையும், 1,000-க்கும் மேற்பட்ட தொடர் வாடிக்கையாளர்களையும் பெற்றிருப்பது ஸ்ரீ விநாயகர் upcot Food city மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஒரு சிறந்த சான்றாகும்.

மேலும் ப்ரிமா, அங்கர் லோயலிட்டி தரச்சன்றிதழ் பெற்ற்றுள்ளது.தரமான பொருட்களை குறைந்த விலையில் வழங்குவதுடன் பல பரிசீல்களையும் வழங்கி வருகிறது மேலும் , பலருக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கி வருகிறது.

சாமிமலைப் பகுதியின் வர்த்தக வளர்ச்சியிலும் மற்றும் கோவில் பணிகள் ஆலயங்களை புணர் நிர்மாணித்தல் போன்ற பல சமூக சேவைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றார் ஸ்ரீ விநாயகர் upcot Food city உரிமையாளர் திரு உமா சந்திரன் அவர்கள்.

இதேவேளை பல விசேட நிகழ்வுகளுக்கும், கல்யாண வைபவங்களுக்கும், மக்களின் அன்றாட தேவைகளுக்கும் துணையாக இருந்து, “தரம்… நம்பிக்கை… சிறந்த சேவை” என்ற அடையாளத்துடன் தொடர்ந்து பயணிக்கும் ஸ்ரீ விநாயகர் upcot Food city, இன்னும் பல ஆண்டுகள் மக்கள் சேவையில் சிறந்து விளங்க Dhuruvan சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



