31.3 C
Sri Lanka
Thursday, June 11, 2026
HomeWorld Newsவாட்ஸ்அப்பில் ரகசிய உரையாடல் வசதி

வாட்ஸ்அப்பில் ரகசிய உரையாடல் வசதி

WhatsApp நிறுவனம் தனது பயனர்களுக்காக புதிய “Incognito Chat” எனப்படும் தனியுரிமை அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய வசதி மூலம், பயனர்கள் WhatsApp-ல் உள்ள AI அல்லது chatbot உடன் பேசும் உரையாடல்கள் சேமிக்கப்படாமல் இருக்கும்.

அதாவது, நீங்கள் கேட்கும் கேள்விகள் மற்றும் பதில்கள் எந்த chat history-யிலும் சேமிக்கப்படாது. மேலும், இந்த உரையாடல்கள் முழுமையாக private mode-ல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயனர்களின் தனியுரிமை மேலும் பாதுகாக்கப்படும் என WhatsApp நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த அம்சம் சில பயனர்களுக்கு மட்டும் பரிசோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.

இது விரைவில் அனைத்து பயனர்களுக்கும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய தொழில்நுட்ப செய்தி இதுடன் நிறைவடைகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments