30.6 C
Sri Lanka
Friday, April 10, 2026
HomeLocal Newsவாக்காளர் அட்டைகள் குறித்த அறிவிப்பு

வாக்காளர் அட்டைகள் குறித்த அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று(16) தபால் நிலையங்களுக்கு ஒப்படைக்கப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.

வாக்காளர் அட்டைகளை ஏப்ரல் 20 ஆம் திகதி விநியோகிப்பதற்கான விசேட நாளாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments