21.3 C
Sri Lanka
Monday, November 16, 2026
HomeLocal Newsமனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த சுமார் 400 பேர் வீடு திரும்ப முடியாமல் தவிப்பு!

மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த சுமார் 400 பேர் வீடு திரும்ப முடியாமல் தவிப்பு!

மனநலப் பாதிப்புகளுக்காகச் சிகிச்சை பெற்று குணமடைந்த சுமார் 400 பேர், மருத்துவமனைகளிலிருந்து வெளியேறிய பின்னரும் தங்களது வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலையில் இருப்பதாக தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர், விசேட மருத்துவ நிபுணர் தம்மிக்க அலஹப்பெரும தெரிவித்துள்ளார்.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரச மற்றும் தனியார் துறைகளின் ஒத்துழைப்புடன் பிராந்திய மட்டத்தில் புனர்வாழ்வு மையங்களை நிறுவுவதன் மூலம் இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments