21.9 C
Sri Lanka
Sunday, August 9, 2026
HomeLocal Newsபெலியத்தவில் திடீர் துப்பாக்கிச் சூடு

பெலியத்தவில் திடீர் துப்பாக்கிச் சூடு

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பெலியத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் திக்வெல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் என தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி மற்றும் அதற்கான காரணம் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments