25.7 C
Sri Lanka
Monday, November 16, 2026
HomeLocal Newsபாடசாலைகளை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்க மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம்

பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்க மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம்

நாட்டின் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பாடசாலைகளை நடத்துவது அல்லது விடுமுறை வழங்குவது தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments