21.3 C
Sri Lanka
Monday, November 16, 2026
HomeLocal Newsநாவலப்பிட்டி நகர சபை தலைவர் உட்பட நால்வர் கைது

நாவலப்பிட்டி நகர சபை தலைவர் உட்பட நால்வர் கைது

நாவலப்பிட்டி நகர சபையின் தலைவர், அவரது மகன் மற்றும் மருமகன் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதி விபத்து ஒன்றின் பின்னர் ஏற்பட்ட மோதலின் போது நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு இந்த அத்துமீறலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments