23.4 C
Sri Lanka
Tuesday, October 13, 2026
HomeLocal Newsநடைபாதையில் நேர்ந்த விபரீதம்

நடைபாதையில் நேர்ந்த விபரீதம்

கண்டியில் உள்ள பழைய சிறைச்சாலைக்கு முன்னால் இருந்த நடைபாதை இன்று காலை (29) இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, 4 பேர் காயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் நடைபாதையில் சென்றுகொண்டிருந்த 3 ஆண்களும் 1 பெண்ணுமே இவ்வாறு காயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நடைபாதையில் நேர்ந்த விபரீதம்கடைகளுக்குப் பின்னால் உள்ள கால்வாயில் இருந்து வரும் நீரோட்டத்தால், நடைபாதைக்குக் கீழே உள்ள மண் அரித்துப்போனதன் காரணமாக இந்தத் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகிக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments