கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் இன்று முன்னிலையாகாததையடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிடியாணையை உடனடியாக நடைமுறைப்படுத்தி, ஞானசார தேரரை ஒக்டோபர் முதலாம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



