23.6 C
Sri Lanka
Monday, September 14, 2026
HomeCinema Newsகுஷ்புவின் வித்தியாசமான வீடியோ – என்ன நடந்தது?

குஷ்புவின் வித்தியாசமான வீடியோ – என்ன நடந்தது?

நடிகை குஷ்பு, 80 காலகட்டம் முதல் இந்திய சினிமாவில் முக்கிய பங்கு வகிப்பவர்.

சினிமாவில் பெரிய அளவில் சாதித்து வந்தவர் அரசியலிலும் களமிறங்கி முக்கிய அரசியல் பிரபலமாக மாறியுள்ளார். படங்கள், அரசியல் தாண்டி சின்னத்திரையிலும் களமிறங்கி ஒரு கலக்கு கலக்கியுள்ளார்.

சில வெற்றிப் படங்களையும் தயாரித்துள்ள குஷ்பு வீட்டிலும் சமீபத்தில் ஒரு சுப நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. அதாவது அவரது மூத்த மகள் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

சினிமா, அரசியல், மகள் திருமணம் என பிஸியாகவே இருந்த குஷ்பு இப்போது தனது அடுத்த பயணத்தை துவங்கியுள்ளார். அதாவது ஜெயா டிவியில் நடிகை குஷ்பு இடம்பெற ஒரு புரொமோ வெளியாகியுள்ளது.

அதில் குஷ்பு நடிச்சாச்சு, அரசியலில் இறங்கியாச்சு, மகள் திருமணம் முடிந்தது அடுத்த என்ன என குழப்பத்தில் இருப்பது போல் ஒரு புரொமோ வெளியாகி இருக்கிறது.

குஷ்பு புதிய நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார் என்பது மட்டும் இந்த புரொமோ பார்க்கும் போது நன்றாக தெரிகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments