23.6 C
Sri Lanka
Monday, September 14, 2026
HomeSports Newsஇலங்கை–இந்தியா முதல் டெஸ்ட்: 165 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றி!

இலங்கை–இந்தியா முதல் டெஸ்ட்: 165 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றி!

காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தொடரில் 1–0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்தியாவின் வெற்றியில் அறிமுக வீரர் மானவ் சுதாரின் சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகித்ததுடன், அவர் போட்டியில் மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், குசல் மெண்டிஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் இலங்கை அணியில் இடம்பெறமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments