31.3 C
Sri Lanka
Thursday, June 11, 2026
HomeWorld Newsஇங்கிலாந்து அரசியலில் ஒரு வரலாற்று மாற்றம்: Reform UK கட்சி தலைவர்

இங்கிலாந்து அரசியலில் ஒரு வரலாற்று மாற்றம்: Reform UK கட்சி தலைவர்

இங்கிலாந்து அரசியலில் ஒரு வரலாற்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக Reform UK கட்சி தலைவர் Nigel Farage அறிவித்துள்ளார்.

Labour மற்றும் Conservative கட்சிகளின் கோட்டைகளாகக் கருதப்பட்ட பகுதிகளில் தனது கட்சி வெற்றி தமது கட்சி வெற்றிபெற்றுள்ளமை சுட்டிக்காட்டியே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பாரம்பரிய இடது மற்றும் வலதுசாரி அரசியல் பிம்பங்களை உடைத்து, நாட்டின் பல பகுதிகளில் Reform UK ஆதிக்கம் செலுத்துகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக எசெக்ஸ் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் கிடைத்துள்ள தேர்தல் முடிவுகள் கட்சிக்கு பெரிய உத்வேகத்தை அளித்துள்ளன.

எதிர்வரும் காலங்களில் இன்னும் பல முக்கிய வெற்றிகளை பெறப்போவதாக அவர் தனது உரையில் மிகுந்த நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments