25.7 C
Sri Lanka
Monday, November 16, 2026
HomeLocal Newsஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தம்மாம் சேவை இடைநிறுத்தம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தம்மாம் சேவை இடைநிறுத்தம்

சவூதி அரேபியாவின் தம்மாம் சர்வதேச விமான நிலையத்துக்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை இன்று (12) ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை, நாளை (13) விமான சேவைகளை முன்னெடுப்பது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு பின்னர் அறியத்தரப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments