21 C
Sri Lanka
Sunday, April 19, 2026
HomeLocal Newsநிதி நிலை மதிப்பீட்டிற்கு IMF குழு வருகை

நிதி நிலை மதிப்பீட்டிற்கு IMF குழு வருகை

கொள்கை ரீதியான கலந்துரையாடல்களுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது. 

அந்த குழுவானது 26 ஆம் திகதி முதல் ஏப்ரல் 9 வரை இலங்கையில் தங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விஜயத்தின் ஊடாக, இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் 5-வது மற்றும் 6-வது மீளாய்வுகளை ஒன்றிணைத்து நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments