23.4 C
Sri Lanka
Tuesday, October 13, 2026
HomeLocal Newsநாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2026 ஓகஸ்ட் மாதத்தில் 4.6% அதிகரித்து 6,905 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.கடந்த ஜூலை மாத இறுதியில் 6,600 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்த நிலையிலேயே இந்நீடித்த வளர்ச்சி பதிவாகியுள்ளது.சீன மக்கள் வங்கியுடனான நாணயப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த நிதியும் இந்த மொத்தக் கையிருப்பில் உள்ளடங்கியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments