நடிகை தமன்னா கடந்த சில மாதங்களில் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறி வருகிறார். அவரது ஒல்லி லுக் ரசிகர்களுக்கு தொடர்ந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறார்.
மேலும் தமன்னா நிகழ்ச்சிகள் மற்றும் விருது விழாக்களுக்கு வரும்போது அணிந்து வரும் உடை ரசிகர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார்.





