31.3 C
Sri Lanka
Thursday, June 11, 2026
HomeLocal Newsகடலில் நீராடிய மூன்று மாணவர்கள் மாயம்

கடலில் நீராடிய மூன்று மாணவர்கள் மாயம்

ஹம்பாந்தோட்டை ஹுங்கம, களமெட்டிய கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் 12 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன மாணவர்களைக் கண்டறியும் நோக்கில், உயிர் காக்கும் குழுவினர் தற்போது தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments