22.3 C
Sri Lanka
Wednesday, May 13, 2026
HomeWorld Newsஇஸ்ரேல்–லெபனான் மோதல் 10 நாட்கள் போர் நிறுத்தம்

இஸ்ரேல்–லெபனான் மோதல் 10 நாட்கள் போர் நிறுத்தம்

லெபனானும் இஸ்ரேலும் 10 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

வெளிநாட்டு ஊடகங்களின் அறிக்கைகளின்படி, இந்த போர்நிறுத்தம் (EST) மாலை 17:00 மணிக்கு (22:00 BST) ஆரம்பமாகவுள்ளது. 

இந்தத் தீர்மானத்தின் மூலம் பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் தற்காலிகமாகத் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் இரு தரப்பினரும் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்கு உடன்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments