22.3 C
Sri Lanka
Wednesday, May 13, 2026
HomeBreaking Newsஆற்றில் நீராடிய இருவர் பலி, அறுவர் மாயம்

ஆற்றில் நீராடிய இருவர் பலி, அறுவர் மாயம்

தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற 15 பேரில் 10 பேர் இன்று (16) மாலை நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர். 

நீரில் மூழ்கியவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

நீரில் மூழ்கியவர்களில் 6 பேர் இன்னமும் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நிக்கவரட்டிய, குரட்டியகஹமுல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments